Advertisements

Tag: kamal haasan

நான் முதல்வராக வந்தால் போடும் முதல் கையெழுத்து இதுதான்!- கமல்

நான் முதல்வராக வந்தால் லோக்பால் மசோதாவுக்குத்தான் முதல் கையெழுத்து போடுவேன் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். ஆர் கே சாலையில் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் திமுக தலைவராக பொறுப்பேற்கவுள்ள ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகள். […]

Advertisements